Tag: ஜல்லிக்கட்டு
சரவணன், இலங்கையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை, அரசு விருந்தினராக தொடக்கி வைத்தார்
திரிகோணமலை (இலங்கை) - மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அரசு விருந்தினராக இலங்கைக்கு...
ஜல்லிக்கட்டு காண மதுரை வந்த ராகுல் காந்தி
மதுரை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை (ஜனவரி 14) தமிழகத்தின் மதுரை நகருக்கு வருகை மேற்கொண்டார். மதுரை அவனியாபுரத்தில் நடந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழாவை அவர் கண்டு...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பதினாறு காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது!
பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோரும் கோலாகலமாக நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் தொடங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் எதிர்ப்பலை, 73 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை பீட்டா முன்வைத்தது!
புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி புதிய சர்ச்சை ஒன்றை பீட்டா அமைப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பீட்டா தரப்பில் 73 பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு இளைஞர்களின் புதிய அரசியல் கட்சி
சென்னை - ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நிரந்தர சட்டமாக்க மாணவர்களும், இளைஞர்களும் இணைந்த குழு வெற்றிகரமாக போராட்டம் நடத்தி முடித்ததைத் தொடர்ந்து, அந்தக் குழுவினர் புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளனர்.
இந்தக் கட்சிக்கு “என்...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
அலங்காநல்லூர் - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாகத் தொடங்கியது.
இதில் சுமார் 1000 காளைகள் பங்கேற்றன. அவற்றை ஏறு தழுவ சுமார் 1500 வீரர்கள் களத்தில் இறங்கினர்.
இதனிடையே,...
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
புதுடில்லி - ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க...
ஜல்லிக்கட்டு: தமிழக அரசு சட்டத்திற்கு இந்திய அதிபர் ஒப்புதல்!
புதுடில்லி - தமிழக அரசு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்திற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநரின் மூலமாக அனுப்பப்பட்ட...
ஜல்லிக்கட்டு: ஜனவரி 31-இல் உச்ச நீதிமன்ற விசாரணை!
புதுடில்லி - ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்ற சட்டப் போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால விண்ணப்பங்களும் எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதி விசாரிக்கப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில்...