Tag: ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு!
சென்னை - மெரினாவில் இன்று திங்கட்கிழமை காலை முதல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் காவல்துறையினர் இறங்கினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள...
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி! 55 பேர் காயம்!
புதுக்கோட்டை - புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் 2 பேர் பலியாகினர். 55 பேர் காயமடைந்துள்ளனர்.
(கோப்புப் படம்)
அவர்களில் 5 பேர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
“குழப்பவாதிகள் இருக்கத் தான் செய்வார்கள்” – ஆதிக்கு சமுத்திரக்கனி பதில்!
சென்னை - ஹிப்ஹாப் தமிழா ஆதியின் திடீர் அறிவிப்பு தனக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
"மக்கள் கூடும் இடங்களில் சில குழப்பவாதிகளும் கூடி ஒற்றுமையை கலைக்கத் தான் பார்ப்பார்கள். ஆனால் நாம்...
ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் கூட்டத்தைக் கலைக்க போலீஸ் முயற்சி!
சென்னை - சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மக்களை, கலைந்து செல்லும்படி கூறிய காவல்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், போராட்டக்காரர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்த...
“தேச விரோத செயலுக்குத் துணை போக மாட்டேன்” – போராட்டதிலிருந்து விலகிய ஆதி விளக்கம்!
சென்னை - ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டம், சில தரப்பினரின் செயல்களால் திசை மாறி செல்வதாகவும், அதனால் தான் அப்போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும் ஹிப்ஹாப் தமிழா ஆதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து ஆதி நேற்று...
ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் ஒத்திவைப்பு – மணப்பாறையில் நடைபெற்றது – போராட்டம் தொடர்கின்றது!
சென்னை - ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான தீர்வு அறிவிக்கப்படும் வரையில் மெரினா கடற்கரையை விட்டு நகரமாட்டோம் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அலங்காநல்லூரில், சாலை மறியல் போராட்டம் தொடர்வதால், எதிர்பார்த்தபடி அங்கு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இதனைத்...
தமிழர்கள் வெற்றி பெற்றனர் – ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் பிறப்பித்தார்!
சென்னை - (மலேசிய நேரம் 7.00 மணி நிலவரம்) தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் (படம்) ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டத்தை சற்றுமுன் பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நாளை வாடி வாசலில் காலை 10.00...
இன்னும் சில மணி நேரத்தில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்!
சென்னை - 'தமிழன்டா' என ஒவ்வொரு உலகத் தமிழனும் தோள்தட்டி, நெஞ்சு நிமிர்த்தி கூறிக் கொள்ளும் வண்ணம், ஜல்லிக்கட்டு காளைக்காக, ஊன் உறக்கமின்றி போராட்டக் களம் கண்ட இளம் தமிழ்க் காளைகளின் வெற்றி...
சாகித்ய அகாடமி யுவ்ரஸ்கார் விருதை திருப்பி கொடுத்த இளம் எழுத்தாளர்!
கோலாலம்பூர் - கடந்த டிசம்பர் 2-ம் தேதி தனது கானகன் நாவலுக்காக சாகித்ய அகாடமி யுவ்ரஸ்கார் விருதை பெற்ற இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் (31 வயது) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ,...
தமிழர் கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்கிறோம் – மோடி கருத்து!
சென்னை - தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக...