Home Featured தமிழ் நாடு புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி! 55 பேர் காயம்!

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி! 55 பேர் காயம்!

779
0
SHARE
Ad

புதுக்கோட்டை – புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் 2 பேர் பலியாகினர். 55 பேர் காயமடைந்துள்ளனர்.

jallikattu759

(கோப்புப் படம்)

#TamilSchoolmychoice

அவர்களில் 5 பேர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.