Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் கூட்டத்தைக் கலைக்க போலீஸ் முயற்சி!

ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் கூட்டத்தைக் கலைக்க போலீஸ் முயற்சி!

736
0
SHARE
Ad

Marinaசென்னை – சென்னை  மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மக்களை, கலைந்து செல்லும்படி கூறிய காவல்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

இதனால், போராட்டக்காரர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்த முயற்சி செய்வதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.