Home Featured தமிழ் நாடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

921
0
SHARE
Ad

Jallikattu-அலங்காநல்லூர் – இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாகத் தொடங்கியது.

இதில் சுமார் 1000 காளைகள் பங்கேற்றன. அவற்றை ஏறு தழுவ சுமார் 1500 வீரர்கள் களத்தில் இறங்கினர்.

இதனிடையே, 1000-த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படடிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்று, ஜல்லிக்கட்டை ரசித்து வருகின்றார்.