Home Tags மதுரை

Tag: மதுரை

மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை :தமிழ்நாட்டின் முக்கியமான, மிகப் பழமையான ஆன்மீக பீடங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்த மதுரை ஆதீனம் நேற்று இரவு 9.15 மணியளவில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அருணகிரிநாதர்...

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (3) – வரலாற்று எழுத்தாளர் வசமாகுமா மதுரை நாடாளுமன்றம்?

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் - பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் - சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

மதுரை - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்திருந்த சுமார் 50 கடைகள் இன்று சனிக்கிழமை தீயில் கருகி நாசமாயின. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை...

தம்பதியர் தொடுத்த வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தனுஷ்!

மதுரை – நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் எனக் கூறி, மதுரை மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில், நேரில் ஆஜராகும் படி, தனுஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன் படி,...

சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் – மதுரை நீதிமன்றம் உத்தரவு!

மதுரை – சீமைக் கருவேல மரங்களை அகற்ற, 2 மாதத்திற்குள் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழ்நாடு...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

அலங்காநல்லூர் - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாகத் தொடங்கியது. இதில் சுமார் 1000 காளைகள் பங்கேற்றன. அவற்றை ஏறு தழுவ சுமார் 1500 வீரர்கள் களத்தில் இறங்கினர். இதனிடையே,...

தடையை மீறி ஜல்லிக்கட்டா? – அலங்காநல்லூரில் போலீஸ் குவிப்பு!

அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதால், அப்பகுதி முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்து அலங்காநல்லூரில் வீடுகள் பலவற்றில் கருப்புக் கொடியும், வர்த்தகர்கள்...

மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!

மதுரை - ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாகத் தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறிவிட்டதால், அதிருப்தியடைந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சிலர், மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். மதுரை அருகேயுள்ள கரிசல்குளத்தில் 20-க்கும்...

பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்தார் திருநாவுக்கரசு!

மதுரை - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு இன்று மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பி.பி.குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்தார். இதனால் அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு...

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்; மதுரையில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

மதுரை - மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி மதுரை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அழகர்மலையில்...