Home Featured தமிழ் நாடு தடையை மீறி ஜல்லிக்கட்டா? – அலங்காநல்லூரில் போலீஸ் குவிப்பு!

தடையை மீறி ஜல்லிக்கட்டா? – அலங்காநல்லூரில் போலீஸ் குவிப்பு!

637
0
SHARE
Ad

jallikattuஅலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதால், அப்பகுதி முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்து அலங்காநல்லூரில் வீடுகள் பலவற்றில் கருப்புக் கொடியும், வர்த்தகர்கள் பலர் கடையடைப்புப் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

மேலும், காளை வளர்ப்போர் பலர் மாடுகளுக்கு பூஜை செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இதனால் தடையை மீறி அங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice