Home Featured நாடு மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்! (படக் காட்சிகள்)

மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்! (படக் காட்சிகள்)

807
0
SHARE
Ad

mic ponggal-prayers

கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தின் பல்வேறு திருவிழாக்களை மஇகா தலைமையகத்தில் கொண்டாடி வரும் வழக்கத்திற்கு ஏற்ப நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ தேவமணி, தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ், மகளின் பகுதித் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

mic ponggal-cow arrivingபொங்கல் கொண்டாட்டத்திற்காக மஇகா தலைமையகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பசுவுக்கு பொட்டு வைத்து வரவேற்கின்றார் சுப்ரா….

mic ponggal-milk pouringபொங்கல் வைக்கப்பட்ட பானையில் பால் ஊற்றப்படுகிறது….

mic ponggal-mohan-pouring milkபொங்கல் பானையில் பால் ஊற்றும் மஇகா தேசிய உதவித் தலைவர் டி.மோகன், அருகில் இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜா….

mic ponggal-subra-பொங்கல் கொண்டாட்டத்திற்கு வருகை தந்தவர்களில் ஒரு பிரிவினர்….

mic ponggal-vipsபொங்கல் கொண்டாட்டத்திற்கு வருகை தந்த கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன், பிரதமர் துறை துணையமைச்சரும், துணைத் தலைவருமான தேவமணி, டாக்டர் சுப்ரா, அவரது துணைவியார், டி.மோகன், மற்றும் கட்சியினர் ….

mic ponggal-subra speechபொங்கல் விழாவில் சுப்ரா உரையாற்றுகிறார்…

mic ponggal-feastபொங்கல் கொண்டாட்டத்திற்குப் பின்னர் விருந்துபசரிப்பு – சுப்ரா, தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன்…