Home இந்தியா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

1115
0
SHARE
Ad

madurai meenakshiமதுரை – மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்திருந்த சுமார் 50 கடைகள் இன்று சனிக்கிழமை தீயில் கருகி நாசமாயின.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தற்போது மதுரை காவல்துறை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

முறையான அனுமதியுடன் தான் அக்கடைகள் நடத்தப்பட்டனவா? என்பது குறித்து உடனடியாக விசாரணை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி செய்திருக்கிறார்.