Home Featured தமிழ் நாடு தம்பதியர் தொடுத்த வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தனுஷ்!

தம்பதியர் தொடுத்த வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தனுஷ்!

1164
0
SHARE
Ad

dhanushமதுரை – நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் எனக் கூறி, மதுரை மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில், நேரில் ஆஜராகும் படி, தனுஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன் படி, இன்று செவ்வாய்க்கிழமை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.

அத்தம்பதியர் கூறியபடி, தனுஷுக்கு அங்க அடையாளங்கள் சோதனை நடத்தப்படவிருக்கின்றது.