Home Featured தமிழ் நாடு திமுக-வில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

திமுக-வில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

883
0
SHARE
Ad

radha raviசென்னை – நடிகர் ராதாரவி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணைந்தார்.

அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழ்நாடு இருக்கும் சூழ்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்தை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற முடியும் என்று ராதாரவி தெரிவித்தார்.