Home Tags திமுக

Tag: திமுக

பொன்முடி அமைச்சர் பதவி பறிக்கப்படுமா?

சென்னை : தமிழ் நாட்டின் திமுக அமைச்சர் பொன்முடி கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க வகையில் சைவம், வைணவம் சமயங்கள் குறித்தும் பெண்கள் பற்றியும் பேசிய பேச்சுக்களால் தமிழ் நாட்டில் கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன. திமுகவிலிருந்தே...

அமித் ஷா: “ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக மொழிப் பிரச்சனையைக் கிளப்புகிறது”

புதுடில்லி: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக தமிழ் கல்வி விவகாரத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதாகச் சாடினார். தனது ஊழல் விவகாரங்களை மூடி மறைக்க...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் – திமுக வெற்றி – நாதக வைப்புத்...

ஈரோடு : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போன்று கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்: திமுக-நாம் தமிழர் மோதல்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக-நாம் தமிழர் இடையிலான மோதலாக இந்த இடைத் தேர்தல் உருவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...

திமுக கூட்டணியில் மோதல்: இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகள்..

சென்னை : திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் தலைகாட்டி வந்த நிலையில், அண்மையக் காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) கூட்டணியில் இருந்தே வெளியேறும் என்னும் அளவுக்கு மோதல்கள்...

துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

சென்னை : பிறந்திருக்கும் 2025-ஆம் ஆண்டு திமுக பிரமுகர் துரை முருகனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சோதனை ஆண்டாகத் தொடங்கியிருக்கிறது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த்...

ஸ்டாலின் அக்காள் கணவர் முரசொலி செல்வம் காலமானார்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் (கருணாநிதியின் மருமகன்) தனது 82-வது வயதில் நேற்று வியாழக்கிழமை அக்டோபர் 10-ஆம் தேதி...

செந்தில் பாலாஜி: 471 நாட்கள் சிறைவாசம்! மீண்டும் அமைச்சர்!

சென்னை : மனித வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் செந்தில் பாலாஜி. அதிமுக அமைச்சரவையில் அமைச்சர் - கட்சி மாறி திமுக அமைச்சரவையிலும் அமைச்சர் - என வலம் வந்த அவர்...

உதயநிதி ஸ்டாலின் தமிழ் நாடு துணை முதலமைச்சராகிறார்!

சென்னை : நீண்ட காலமாக தமிழகத்தில் விவாதப் பொருளாக இருந்த அரசியல் முடிவு இன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. மு.க.ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி துணை முதல்வராக இன்று பதவியேற்பார் என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விடுத்த அறிவிப்பு...

செந்தில் பாலாஜி விடுதலை: புழல் சிறையிலிருந்து வழியெங்கும் உற்சாக வரவேற்பு!

சென்னை: ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி புதுடில்லி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. சுமார்...