Home Featured தமிழ் நாடு பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்தார் திருநாவுக்கரசு!

பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்தார் திருநாவுக்கரசு!

926
0
SHARE
Ad

Tamil_News_large_151555420160504135633மதுரை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு இன்று மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பி.பி.குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்தார்.

இதனால் அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஓய்வின்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், அவரது உடம்பில் சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.