Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
தமிழகப் பார்வை: திமுக மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கான ஒரே முக்கியக் காரணம்: மு.க.ஸ்டாலின்!
சென்னை – நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டாலும் திமுகவின் பிரம்மாண்டமான வெற்றி, மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அதனை மீண்டும் நிலை நிறுத்தி...
எதிர்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!
சென்னை - சென்னையில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் கட்சியினரால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அவர் செயல்படவுள்ளார்.
மேலும் சட்டமன்றத்தில்...
தமிழகத் தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற 98 தொகுதிகள் பட்டியல்!
சென்னை - நாளை கூடவிருக்கும் தமிழக சட்டமன்றப் பேரவையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக அமரவிருக்கின்றது திமுக கூட்டணி.
இந்நிலையில் மே 16ஆம் தேதி நடைபெற்ற தமிழகத் தேர்தல்களில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட...
ஜெயலலிதா பதவியேற்பு விழா: கலந்து கொண்ட பிரபலங்கள் (படக்காட்சி தொகுப்பு 2)
சென்னை - நேற்று நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்தப் படக் காட்சிகளின் தொகுப்பை இங்கே காணலாம்:-
"தோழி" இல்லாமல் ஜெயலலிதாவின் பதவிப் பிரமாணமா? -...
மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் – ஜெயலலிதா உத்தரவு!
சென்னை - தமிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.
அதன்படி, நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும்...
நாளை தமிழக சட்டமன்றப் பேரவை கூடுகின்றது!
சென்னை - நாளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவரும் ஜெயலலிதா, பதவிப் பிரமாணம் முடிவடைந்ததும் உடனடியாக தமிழகத் தலைமைச்...
தமிழகத் தேர்தல் : அதிமுக வெற்றி பெற்ற 134 தொகுதிகள் பட்டியல்!
சென்னை - தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதிமுக, மே 16இல் நடைபெற்ற தமிழகத் தேர்தல்களின் முடிவில் கீழ்க்காணும் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது:
இராதாகிருஷ்ணன் நகர் - ஆர்.கே.நகர் (ஜெயலலிதா)
கும்மிடிப்பூண்டி- விஜயகுமார்.
...
அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் 1.1 சதவீதம்தான் – கருணாநிதி!
சென்னை - அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் 1.1 சதவீதம்தான் வாக்குகள் வித்தியாசம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:- 15-ஆவது தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று...
மூளையில் ரத்தக் கசிவு: அதிமுக எம்எல்ஏ சீனி வேல் கவலைக்கிடம்! அதிமுக மேலிடம் அதிர்ச்சி!
மதுரை - நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவர் வாக்கு எண்ணிக்கைக்கு முதல்...
அதிமுக சட்டமன்ற பேரவை தலைவராக ஜெயலலிதா ஏகமனதாகத் தேர்வு!
சென்னை - இன்று மாலை சென்னையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற பேரவைத் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது தாயாருடன் ஜெயலலிதா இருக்கும் பழைய கோப்பு...