Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற 98 தொகுதிகள் பட்டியல்!

தமிழகத் தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற 98 தொகுதிகள் பட்டியல்!

1237
0
SHARE
Ad

stalinசென்னை – நாளை கூடவிருக்கும் தமிழக சட்டமன்றப் பேரவையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக அமரவிருக்கின்றது திமுக கூட்டணி.

இந்நிலையில் மே 16ஆம் தேதி நடைபெற்ற தமிழகத் தேர்தல்களில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட 232 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற 98 தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு:-

திமுக

  1. திருவாரூர் (மு.கருணாநிதி)
  2. கொளத்தூர் (மு.க.ஸ்டாலின்)
  3. நாமக்கல் – பரமத்தி வேலூர் –     மூர்த்தி,
  4. கடலுர் குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர் செல்வம், 
  5. திருவள்ளூர்  திருவொற்றியூர் – கேபிபி சாமி, 
  6. தஞ்சாவூர் ஒரத்தநாடு – எம்.ராமச்சந்திரன், 
  7. வேலுர் காட்பாடி – துரைமுருகன், 
  8. நீலகிரி கூடலுர் – திராவிட மணி, 
  9. விருதுநகர் திருச்சுழி – தங்கம் தென்னரசு, 
  10. வேலூர் – கார்த்திகேயன், 
  11. வேலூர் அணைக்கட்டு – நந்தகுமார், 
  12. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி, 
  13. நீலகிரி – உதகை கணேஷ்.
  14. மதுரை கிழக்கு – மூர்த்தி, 
  15. புதுக்கோட்டை ஆலங்குடி – மெய்யநாதன் சிவா, 
  16. திருநெல்வேலி – ஏ.எல்.எஸ்.லட்சுமணன்,
  17. நாகப்பட்டினம் கீழ்வேளுர் – மதிவாணன்,
  18. புதுக்கோட்டை – பெரியண்ணன்  அரசு,  
  19. புதுக்கோட்டை  திருமயம் – ரகுபதி, 
  20. தஞ்சாவூர்  திருவையாறு – துரைசந்திர சகேரன், 
  21. சென்னை அண்ணாநகர் – எம்.கே.மோகன், 
  22. திருவண்ணாமலை செங்கம் – எம்.பி கிரி, 
  23. விருதுநகர் அருப்புக்கோட்டை – கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், 
  24. விழுப்புரம் விக்கிரவாண்டி – கே.ராதாமணி, 
  25. வேலூர் ஆற்காடு – ஈஸ்வரப்பன், 
  26. தூத்துக்குடி திருச்செந்துர் – அனிதா ராதாகிருஷ்ணன், 
  27. திருநெல்வேலி பாளையங்கோட்டை – முகைதீன் கான், 
  28. திருச்சி மேற்கு – கே.என் நேரு, 
  29. சென்னை எழும்பூர் – ரவிச்சந்திரன், 
  30. சென்னை சேப்பாக்கம்  – ஜெ. அன்பழகன், 
  31. சென்னை திரு.விக. நகர் – சிவக்குமார் என்ற தியாகம் கவி
  32. சென்னை துறைமுகம் – சேகர் பாபு, 
  33. திண்டுக்கல் ஆத்தூர் – பெரியசாமி, 
  34. சென்னை சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியன்
  35. திருச்சி திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
  36. கரூர் குளித்தலை – ராமர் .இ 
  37. கிருஷ்ணகிரி – வேப்பனஹள்ளி முருகன்,
  38. திருச்சி திருவையூர் – ஸ்டாலின் குமார், 
  39. காஞ்சிபுரம் தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா, 
  40. காஞ்சிபுரம் திருப்போரூர் – விஸ்வநாதன், 
  41. திண்டுக்கல் நத்தம் – ஆண்டி அம்பலம், 
  42. காஞ்சிபுரம் – சி.வி.எம்.பி. எழில் அரசன், 
  43. காஞ்சிபுரம் மதுராந்தகம் – எஸ்.புகழேந்தி, 
  44. திருவண்ணாமலை வந்தவாசி – அம்பேத்குமார், 
  45. திருப்பூர் மடத்துகுளம் – ஜெயராமகிருஷ்ணன், 
  46. காஞ்சிபுரம் செங்கல்பட்டு – வரலெட்சுமி,
  47. மத்திய மதுரை – பழனிவேல் தியாகராஜன், 
  48. விருதுநகர் – சீனிவாசன், 
  49. கன்னியாகுமரி பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ், 
  50. விழுப்புரம்  மைலம் – மாசிலாமணி 
  51. கிருஷ்ணகிரி தளி – பிரகாஷ், 
  52. கன்னியாகுமரி நாகர்கோவில் – சுரேஷ்ராஜன், 
  53. திருவாரூர் மன்னார்குடி – டிஆர்பி ராஜா,
  54. வேலூர் ராணிப்பேட்டை – காந்தி, 
  55. விழுப்புரம் செஞ்சி – மஸ்தான், 
  56. கடலூர் புவனகிரி – சரவணன் துரை.கே.,
  57. திருவாரூர் திருத்துறைப் பூண்டி – ஆடலரசன், 
  58. திருநெல்வேலி ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா, 
  59. வேலூர் திருப்பத்துர் – நல்லத்தம்பி, 
  60. விழுப்புரம் ரிஷிவந்தியம் – கார்த்திகேயன், 
  61. விழுப்புரம் சங்கராபுரம் – உதயசூரியன், 
  62. விழுப்புரம் திருக்கோவிலூர் – பொன்முடி.
  63. தூத்துக்குடி – கீதாஜீவன் 
  64. திருவண்ணாமலை – இ.வ.வேலு 
  65. கடலுர் நெய்வேலி – சபாராஜேந்திரன்., 
  66. திருவண்ணாமலை போளூர் – சேகரன். 
  67. கடலூர் திட்டக்குடி – கணேசன். 
  68. திண்டுக்கல் பழனி – செந்தில்குமார்.
  69. காஞ்சிபுரம் செய்யூர் – ஆர்.டி.அரசு. 
  70. சென்னை வேளச்சேரி – வாகை சந்திரசேகர். 
  71. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்துர்- பிச்சாண்டி, 
  72. கன்னியாகுமரி- ஆஸ்டின். 
  73. காஞ்சிபுரம் உத்திரமேரூர் – சுந்தர். 
  74. தஞ்சாவூர் திருவிடைமருதுர் கோவை – செழியன். 
  75. சிவகங்கை திருப்பத்துர் – பெரியகருப்பன்.  
  76. சேலம்  வடக்கு – ராஜேந்திரன். 
  77. தஞ்சாவூர் கும்பகோணம் – ஜி. அன்பழகன். 
  78. தருமபுரி – சுப்பிரமணி .பி.
  79. சென்னை வில்லிவாக்கம் – ரங்கநாதன். 
  80. கோயம்புத்தூர் சிங்காநல்லூர் – கார்த்திக்.
  81. காஞ்சிபுரம் சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்.
  82. காஞ்சிபுரம் ஆலந்துர் – அன்பரசன்.
  83. காஞ்சிபுரம் பல்லாவரம் – கருணாநிதி.ஐ.
  84. தருமபுரி பென்னாகரம் – இன்பசேகரன்.
  85. விருதுநகர் ராஜபாளையம் – தங்கபாண்டியன். 
  86. கிருஷ்ணகிரி – செங்குட்டுவன்.
  87. திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்.
  88. சிங்காநல்லூர் – என். கார்த்திக்.
#TamilSchoolmychoice

Karunanithi-gulam nabi azad-dmk-congress-alliance

தமிழகத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பா குலாம் நபி ஆசாத்தும் – கருணாநிதியும் தேர்தல் உடன்பாடு கண்டபோது… (கோப்புப் படம்)

காங்கிரஸ்

  1. நாங்குநேரி – வசந்தகுமார்
  2. கன்னியாகுமரி கிள்ளியூர் – ராஜேஷ்குமார்
  3. கன்னியாகுமரி விளவங்கோடு – விஜயதாரணி
  4. சிவகங்கை காரைக்குடி – கே.ஆர்.ராமசாமி
  5. திருப்பூர் தாராபுரம் – காளிமுத்து
  6. கன்னியாகுமரி குளச்சல் – பிரின்ஸ்
  7. ராமநாதபுரம் முதுகுளத்துர் – பாண்டி
  8. உதகமண்டலம் – ஆர். கணேஷ்.

இந்திய முஸ்லீம் யூனியன் லீக்

  1. திருநெல்வேலி கடையநல்லுர் – முகமது அபுபக்கர் (இயூமுலீ)