Home Tags காங்கிரஸ்

Tag: காங்கிரஸ்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு – இன்னொரு இடைத் தேர்தலுக்குத் தயாராகும் தமிழ் நாடு

சென்னை : காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 14) காலமானார். அவருக்கு வயது 75. இளங்கோவனின் தந்தையார் ஈவெகி சம்பத் சொல்லின் செல்வர்...

ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக பாஜக வெற்றி!

புதுடில்லி : ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் 3-வது தவணைக்கு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி...

ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி விலகுகிறார்! பிரியங்கா போட்டி!

புதுடில்லி : நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியை...

பாஜக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்வு!

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் புதுடில்லி நாட்டின் தலைநகர் என்ற பெருமையோடு பரபரப்பான சந்திப்புகளுக்கும், ஆரூடங்களுக்குமான தலைநகரமாக மாறியுள்ளது. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும்,...

இந்தியத் தேர்தல் இறுதி முடிவுகள்: பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234...

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தனித்து நின்று 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்...

இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 –...

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது...

காங்கிரஸ், ஆட்சி அமைக்க முயற்சி!

புதுடில்லி : கருத்துக் கணிப்புகளை மீறி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) மாலை காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருகை...

புதுச்சேரி : காங்கிரஸ் கட்சியின் வைத்தியலிங்கம் வெற்றி

புதுச்சேரி : இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார். புதுச்சேரி தொகுதியை திமுக கூட்டணியும் காங்கிரசுக்கு...

ராகுல் காந்தி : வயநாடு – ரேபரேலி 2 தொகுதிகளிலும் முன்னிலை

புதுடில்லி : கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அந்த 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாக முதல் கட்ட வாக்கு...

இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 263 – காங்கிரஸ் கூட்டணி 198 –...

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மலேசிய நேரப்படி காலை 11.30 மணியளவில் பாஜக கூட்டணி 263 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் முன்னிலை...