Home இந்தியா புதுச்சேரி : காங்கிரஸ் கட்சியின் வைத்தியலிங்கம் வெற்றி

புதுச்சேரி : காங்கிரஸ் கட்சியின் வைத்தியலிங்கம் வெற்றி

108
0
SHARE
Ad

புதுச்சேரி : இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார்.

புதுச்சேரி தொகுதியை திமுக கூட்டணியும் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து ஆதரவு தெரிவித்தது. பாஜக தன் பிரச்சாரத்தின்போது தாங்கள் வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவோம் என அறிவித்திருந்தது. இருப்பினும் புதுச்சேரி வாக்காளர்கள் பாஜகவை நிராகரித்திருக்கின்றனர்.