Home இந்தியா தருமபுரி : பாஜக-பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை

தருமபுரி : பாஜக-பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை

216
0
SHARE
Ad
சௌமியா அன்புமணி

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

பாமக தலைவர் இராமதாசின் புதல்வர் அன்புமணியின் மனைவியான சௌமியா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இந்தப் பொதுத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் சௌமியாவின் 2 புதல்விகள் அவருக்காகத் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அவர்களின் பங்களிப்பு ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன.