Tag: பாஜக
இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே மசோதா’ ஏற்பு! எனினும் அமுலாக்க இயலாத நிலை!
இந்தியா: ஆளும் பாஜக அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா இந்திய நாடாளுமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த...
மகாராஷ்டிரா: பாஜக கூட்டணி அமோக வெற்றி!
மும்பை : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுத்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இடம் பெற்றிருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்தது.
மும்பையைத்...
ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக பாஜக வெற்றி!
புதுடில்லி : ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் 3-வது தவணைக்கு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி...
அண்ணாமலை விலகினார்! தமிழ் நாடு பாஜகவின் புதிய தலைவர் வானதி!
சென்னை : கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாடு பாஜக தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்ததோடு, பல சர்ச்சைகளின் நாயகனாகவும் திகழ்ந்த கு.அண்ணாமலை பாஜக தமிழ் நாடு தலைவராகப் பதவி விலகியுள்ளார் எனவும்...
இந்தியப் பொதுத் தேர்தல் : மாநில உணர்வுகளுக்கு முதன்மை கொடுத்த மக்கள்!
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்து பிரதமரும் புதிய அமைச்சரவையும் பதவியேற்று விட்டாலும் தேர்தல் முடிவுகள் குறித்த விளக்கங்கள், விவாதங்கள் தொடர்கின்றன.
இந்த முறை அரசியல் பார்வையாளர்கள் வைக்கும் முக்கியமான பார்வை நாடு தழுவிய அளவில்...
பாஜக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்வு!
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் புதுடில்லி நாட்டின் தலைநகர் என்ற பெருமையோடு பரபரப்பான சந்திப்புகளுக்கும், ஆரூடங்களுக்குமான தலைநகரமாக மாறியுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும்,...
இந்தியத் தேர்தல் இறுதி முடிவுகள்: பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தனித்து நின்று 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்...
இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 –...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது...
தருமபுரி : பாஜக – பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி தோல்வி
சென்னை : இன்று காலை முதல் வெளியான வாக்கு எண்ணிக்கையில் சௌமியா அன்புமணி முன்னணி வகிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகின.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் சௌமியா...
தருமபுரி : பாஜக-பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.
பாமக தலைவர் இராமதாசின் புதல்வர் அன்புமணியின் மனைவியான சௌமியா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...