Tag: பாஜக
கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?
கன்னியாகுமரி : எந்தெந்தத் தொகுதிகளில் தமிழ் நாட்டில் பாஜக வெல்லும் என்ற ஆரூடங்கள் எழும்போதெல்லாம் கைகாட்டப்படும் தொகுதி கன்னியாகுமரி. இந்தியத் திருநாட்டின் தென்முனைத் தொகுதி!
2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நரேந்திர மோடி,...
திருநெல்வேலி தொகுதியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?
சென்னை : தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி நெருங்கி வரும் வேளையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை என...
பாஜகவின் 9 வேட்பாளர்கள் : கோவையில் அண்ணாமலை! தென் சென்னையில் தமிழிசை! கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணன்!
சென்னை : நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக முதற்கட்டமாக 9 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி -...
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 தொகுதிகள்
சென்னை : பாஜக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) கட்சிக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவை எந்தத் தொகுதிகள் என்பது பாஜகவே அறிவிக்கும் என...
பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் – ஒப்பந்தம் கையெழுத்தானது!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியான நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை இதற்கான தேர்தல் உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
பாமக தலைவர் டாக்டர் ராமதாசின்...
பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதியானது
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியாகியிருக்கிறது. இந்த முடிவை பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேலு இராவணன் அறிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சேலத்தில் பிரதமர் நரேந்திர...
சரத்குமார், சமத்துவ கட்சியைக் கலைத்தார் – பாஜகவில் இணைந்தார்
சென்னை: எல்லா நடிகர்களைப் போலவே, நடிகர் சரத்குமாரும் அரசியலில் சரணடைந்து விட்டார். நீண்ட காலமாக நடத்தி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இன்று (மார்ச் 12) பாஜகவில் இணைத்தார்.
எல்லா...
இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து தேர்தல் உடன்பாடுகள்! வலிமையடைவது போல் தோற்றம்!
(அண்மைய சில நாட்களாக மாறிவரும் இந்தியத் தேர்தல் களம் குறித்து தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
தமிழ் நாட்டில் பாஜக பக்கம் தாவிய காங்கிரசின் விஜயதரணி, சட்டமன்ற...
பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது
புதுடில்லி : பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அயோத்தி ராமர் கோயில்...
பீகார் : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு
புதுடில்லி : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்திய அரசியலில் பரபரப்பான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.
காங்கிரஸ் அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்பட்ட கட்சி பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான...