Tag: பாஜக
பாஜக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்வு!
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் புதுடில்லி நாட்டின் தலைநகர் என்ற பெருமையோடு பரபரப்பான சந்திப்புகளுக்கும், ஆரூடங்களுக்குமான தலைநகரமாக மாறியுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும்,...
இந்தியத் தேர்தல் இறுதி முடிவுகள்: பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தனித்து நின்று 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்...
இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 –...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது...
தருமபுரி : பாஜக – பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி தோல்வி
சென்னை : இன்று காலை முதல் வெளியான வாக்கு எண்ணிக்கையில் சௌமியா அன்புமணி முன்னணி வகிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகின.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் சௌமியா...
தருமபுரி : பாஜக-பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.
பாமக தலைவர் இராமதாசின் புதல்வர் அன்புமணியின் மனைவியான சௌமியா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
கோயம்புத்தூர் : அண்ணாமலை பின்னடைவு – திமுக வேட்பாளர் முன்னிலை!
கோயம்புத்தூர் : தமிழ் நாடு - இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இந்தப் பொதுத் தேர்தலில் தமிழர்களிடையே அதிகம் கேட்கப்பட்ட கேள்வி 'அண்ணாமலை வெற்றி அடைவாரா?' என்பதுதான்!
வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்...
இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 263 – காங்கிரஸ் கூட்டணி 198 –...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மலேசிய நேரப்படி காலை 11.30 மணியளவில் பாஜக கூட்டணி 263 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் முன்னிலை...
பாஜக 361 முதல் 401 எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் – இந்தியா டுடே...
புதுடில்லி : ஜூன் 4-ஆம் தேதி இந்தியப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவரவிருக்கும் நிலையில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 1) இறுதியான 7-வது கட்ட வாக்களிப்பு நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து வாக்களிப்புக்குப்...
மோடிக்கு மாற்றுப் பிரதமரை பாஜக தேடுமா?
புதுடில்லி : இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் வேளையில், சமூக ஊடகங்களில் சூடாக விவாதிக்கப்படும் இன்னொரு விவகாரம் – பாஜக 200+ தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க...
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியுமா?
புதுடில்லி : இன்று சனிக்கிழமை (மே 25) இந்தியப் பொதுத் தேர்தலின் 6-வது கட்ட வாக்களிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் ஒரே ஒரு கட்ட வாக்களிப்பு எஞ்சியிருக்கும் நிலையில் எங்கும் எழுந்திருக்கும் கேள்வி,...