Home இந்தியா இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 263 – காங்கிரஸ் கூட்டணி 198 – மற்றவை...

இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 263 – காங்கிரஸ் கூட்டணி 198 – மற்றவை 19

231
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மலேசிய நேரப்படி காலை 11.30 மணியளவில் பாஜக கூட்டணி 263 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 19 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன.

கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதை முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.