Home இந்தியா தமிழ்நாடு முன்னிலை : திமுக 33 தொகுதிகள் – பாஜக 2 தொகுதிகள் – அதிமுக...

தமிழ்நாடு முன்னிலை : திமுக 33 தொகுதிகள் – பாஜக 2 தொகுதிகள் – அதிமுக 1 தொகுதி

232
0
SHARE
Ad

சென்னை : 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பரவலாக எதிர்பார்த்தபடியும் ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படியும் திமுக தலைமையிலான கூட்டணி 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

பாஜக 2 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னணி வகிக்கிறது.