Tag: தமிழ் நாடு அரசியல்
பொன்முடிக்கு எதிராக, எடப்பாடியார் தலைமையில் செங்கோட்டையன் ஆர்ப்பாட்டம்!
கோயம்புத்தூர் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றொரு முக்கியத் தலைவரான செங்கோட்டயனுக்கும் மோதல் என ஊடகங்கள் நிறைய அளவில் கொளுத்திப் போட்டன. அவற்றையெல்லாம் ஊதி அணைக்கும் வண்ணம் சில சம்பவங்கள்...
பொன்முடி அமைச்சர் பதவி பறிக்கப்படுமா?
சென்னை : தமிழ் நாட்டின் திமுக அமைச்சர் பொன்முடி கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க வகையில் சைவம், வைணவம் சமயங்கள் குறித்தும் பெண்கள் பற்றியும் பேசிய பேச்சுக்களால் தமிழ் நாட்டில் கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.
திமுகவிலிருந்தே...
அண்ணாமலைக்கு மாற்றாக, புதிய தமிழ் நாடு பாஜக தலைவர் யார்?
சென்னை: அண்மைய சில நாட்களாக தமிழ் நாடு அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எடப்பாடி திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதுடெல்லியில் சந்தித்தது – அதைத் தொடர்ந்து அண்ணாமலையும்...
திமுக கூட்டணியில் மோதல்: இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகள்..
சென்னை : திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் தலைகாட்டி வந்த நிலையில், அண்மையக் காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) கூட்டணியில் இருந்தே வெளியேறும் என்னும் அளவுக்கு மோதல்கள்...
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு – இன்னொரு இடைத் தேர்தலுக்குத் தயாராகும் தமிழ் நாடு
சென்னை : காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 14) காலமானார். அவருக்கு வயது 75.
இளங்கோவனின் தந்தையார் ஈவெகி சம்பத் சொல்லின் செல்வர்...
விஜய் : அரசியலிலும் ஊடகங்களின் உச்ச நட்சத்திரமாக மாறும் விஜய்!
சென்னை : இதுவரையில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் நடிகர் விஜய் இப்போது அரசியலில் பரபரப்புச் செய்திகளின் நாயகனாகவும், அன்றாடம் ஊடகங்களில் அடிபடும் நபராகவும் மாறி உள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழக...
விஜய் தவெக மாநாடு: தமிழ் நாடு எங்கும் விவாதங்கள் – கருத்து மோதல்கள்!
சென்னை : விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பரபரப்பும், வீரியமும் வீரமும் நிறைந்த உரையொன்றை...
கௌதமி அதிமுகவுக்கு வலு சேர்ப்பாரா?
சென்னை : பொதுவாக தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சுமார் ஆறு மாதம் இருக்கும்போதுதான் அரசியல் களம் சூடு பிடிக்கும். ஆனால், இந்த முறை சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள்...
செந்தில் பாலாஜி விடுதலை: புழல் சிறையிலிருந்து வழியெங்கும் உற்சாக வரவேற்பு!
சென்னை: ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி புதுடில்லி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
சுமார்...
விடுதலைச் சிறுத்தைகள் திருமா – ஆட்சியிலும் பங்கு கேட்கிறார்! திமுக விட்டுக் கொடுக்குமா?
சென்னை : என்னதான் விளக்கங்கள் திமுக பக்கம் இருந்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பக்கம் இருந்தும் வந்தாலும், திமுக-விடுதலைச் சிறுத்தைகள் மோதல் தொடங்கி விட்டது என்பதையே அண்மையக் காலச் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதற்கு...