Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெப்பம் தமிழ் நாட்டில் தணியும் முன்னரே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் அன்னியூர் சிவா...

தமிழ்நாடு முன்னிலை : திமுக 33 தொகுதிகள் – பாஜக 2 தொகுதிகள் –...

சென்னை : 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பரவலாக எதிர்பார்த்தபடியும் ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படியும் திமுக தலைமையிலான கூட்டணி 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. பாஜக...

தமிழ் நாடு : 72.09 % வாக்குப் பதிவு

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற முதல் கட்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் மாலை 7.00 மணி வரையில் 72.09 வாக்கு விழுக்காடு பதிவாகியிருக்கிறது. இது...

அஜித், 7.00 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க வந்தார்!

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7.00 மணி முதல் தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் முதல் நபராக திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்களிப்பு மையத்துக்கு...

அண்ணாமலை : தமிழ் நாட்டின் இன்றைய பேசுபொருள் – தேர்தலின் ஆட்ட நாயகன்!

(நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் முதல் கட்ட வாக்களிப்புக்கு வாக்காளர்கள் செல்லவிருக்கும் தருணத்தில்,தமிழ் நாடு தேர்தலின் ஆட்ட நாயகனாக அண்ணாமலை உருவெடுத்திருக்கிறார் என விவரிக்கிறார் இரா.முத்தரசன்) சென்னை : தமிழ் நாடு...

“அதிமுகவுக்கு 10 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும்!” – பிரசாந்த் கிஷோர் கணிப்பு

சென்னை : தமிழ்நாட்டின் அரசியல் விமர்சகர்கள், திமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என ஒரு சார்பாகவே பெரும்பாலும் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவின் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒரு...

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

சென்னை : எம்ஜிஆரின் நிர்வாகி - பின்னர் எம்ஜிஆரையே கதாநாயகனாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரித்தவர் - சத்யா மூவீஸ் சார்பில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களைத் தயாரித்தவர் -...

விருதுநகர் : ‘சித்தி’ ராதிகா – விஜய்காந்த் மகன் பிரபாகரன் மோதலில் பின்னுக்குத் தள்ளப்படுகிறாரா...

சென்னை : திமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அங்கு மீண்டும் களம் காண்கிறார் மாணிக்கம் தாகூர். பெயரில்தான் தாகூரே தவிர உள்ளூர் தமிழர்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக...

கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?

கன்னியாகுமரி : எந்தெந்தத் தொகுதிகளில் தமிழ் நாட்டில் பாஜக வெல்லும் என்ற ஆரூடங்கள் எழும்போதெல்லாம் கைகாட்டப்படும் தொகுதி கன்னியாகுமரி. இந்தியத் திருநாட்டின் தென்முனைத் தொகுதி! 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நரேந்திர மோடி,...

திருநெல்வேலி தொகுதியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

சென்னை : தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி நெருங்கி வரும் வேளையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லை என...