Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

“அதிமுகவுக்கு 10 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும்!” – பிரசாந்த் கிஷோர் கணிப்பு

சென்னை : தமிழ்நாட்டின் அரசியல் விமர்சகர்கள், திமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என ஒரு சார்பாகவே பெரும்பாலும் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவின் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒரு...

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

சென்னை : எம்ஜிஆரின் நிர்வாகி - பின்னர் எம்ஜிஆரையே கதாநாயகனாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரித்தவர் - சத்யா மூவீஸ் சார்பில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களைத் தயாரித்தவர் -...

விருதுநகர் : ‘சித்தி’ ராதிகா – விஜய்காந்த் மகன் பிரபாகரன் மோதலில் பின்னுக்குத் தள்ளப்படுகிறாரா...

சென்னை : திமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அங்கு மீண்டும் களம் காண்கிறார் மாணிக்கம் தாகூர். பெயரில்தான் தாகூரே தவிர உள்ளூர் தமிழர்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக...

கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?

கன்னியாகுமரி : எந்தெந்தத் தொகுதிகளில் தமிழ் நாட்டில் பாஜக வெல்லும் என்ற ஆரூடங்கள் எழும்போதெல்லாம் கைகாட்டப்படும் தொகுதி கன்னியாகுமரி. இந்தியத் திருநாட்டின் தென்முனைத் தொகுதி! 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நரேந்திர மோடி,...

திருநெல்வேலி தொகுதியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

சென்னை : தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி நெருங்கி வரும் வேளையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லை என...

தற்கொலைக்கு முயன்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் மரணம்

ஈரோடு: கடந்த 2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக கட்சிக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். இந்த முறை மதிமுகவுக்கு...

பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு!

சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மீதான மேல்முறையீடு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவரை மீண்டும் அமைச்சராக மீண்டும் நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். இதன்...

விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல்- வெற்றி யாருக்கு?

சென்னை : இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலுடன் சேர்த்து நாடு முழுவதும் காலியாக இருக்கும் 26 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ் நாட்டில் காங்கிரசின் விஜயதாரணி ராஜினாமா செய்த விளவங்கோடு...

பொன்முடி, மீண்டும் அமைச்சராகிறார்!

சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த அவரை, மீண்டும் அமைச்சராக நியமிக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாடு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அடுத்த...

சரத்குமார், சமத்துவ கட்சியைக் கலைத்தார் – பாஜகவில் இணைந்தார்

சென்னை: எல்லா நடிகர்களைப் போலவே, நடிகர் சரத்குமாரும் அரசியலில் சரணடைந்து விட்டார். நீண்ட காலமாக நடத்தி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இன்று (மார்ச் 12) பாஜகவில் இணைத்தார். எல்லா...