Tag: தமிழ் நாடு அரசியல்
திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இல்லங்களில் தொடரும் வருமானவரி சோதனை
சென்னை : திமுகவின் நீண்ட கால, முக்கிய அமைச்சர்களில் ஒருவரும் தற்போது பொதுப் பணி அமைச்சர் அமைச்சர் பொறுப்பு வகித்து வருபவருமான எ.வ.வேலு தொடர்புடைய சுமார் 40 இடங்களில் 2-வது நாளாக வருமான...
நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகினார்
சென்னை: நீண்ட காலமாக பாஜகவில் இருந்து அரசியல் ஈடுபாடு காட்டிவந்த நடிகை கௌதமி அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் அவர் அண்மையக்காலமாக பாஜக நடவடிக்கைகளில் சம்பந்தப்படவில்லை.
இதன் தொடர்பில் கௌதமி வெளியிட்டிருக்கும்...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனைகள்
சென்னை: திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் வீடு, தங்கு விடுதி (ஹோட்டல்) உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனைகள் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்றது.
ஜெகத்ரட்சகன் முன்னாள்...
அண்ணாமலை மாற்றப்பட்டால் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுமா?
சென்னை : பாஜக-அதிமுக கூட்டணி இல்லை என்ற முடிவால் தமிழக அரசியலில் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டிருக்கிறது.
திமுகவைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் - அந்தக் கூட்டணியில் தஞ்சமடைந்திருந்த சிறிய கட்சிகள்...
பாஜக கூட்டணி இல்லை – எடப்பாடியார் தலைமையில் அதிமுக கூட்டத்தில் முடிவு
சென்னை: இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின்...
அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது! ஜெயகுமார் அறிவிப்பால் அதிர்ச்சி!
சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அடுத்தடுத்து அதிமுக- பாஜக கூட்டணி முறிந்ததாக அறிவித்திருப்பது தமிழக அரசியிலில் புதிய திருப்பமாக அமைந்திருக்கிறது.
இந்த முடிவு நிரந்தரமானால், தமிழ் நாட்டில் எதிர்வரும்...
உதயநிதி டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்படுவாரா?
புதுடில்லி : உதயநிதி ஸ்டாலில் அண்மையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய போது, ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்’ என்று கூறியதாக ஊடகத்...
அதிமுக மாநாடு மதுரையில் – கலகலக்கும் தூங்கா நகர்!
மதுரை: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆதரவில்லை என்ற கூற்றுகளுக்கு மத்தியில் மதுரையில் நாளை (ஆக. 20) நடைபெறுகிறது அதிமுக மாநில மாநாடு. இந்த மாநாட்டுக்காக தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிந்து...
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கிறது அமலாக்கத்துறை – அவர் கேட்டதோ தயிர் சாதம்
சென்னை : தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அவரைக் காவலில்...
அண்ணாமலை டில்லி செல்வதால் – தமிழ் நாடு அரசியலில் மாற்றங்களா?
சென்னை : தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்த நடைப் பயணத்தில் அதிமுக இணையவில்லை. ஆதரவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை - அவரும் தமிழ்...