அவர் இருமல் பாதிப்பாலும் அவதிப்படுகிறார். சுவாசப் பிரச்சனைகள் இருப்பதால் ஆக்சிஜன் என்னும் உயிர்வளி அவருக்கு செலுத்தப்படுகிறது. எனினும் அவரின் நுரையீரல் செயல்பாடுகள் பாதிப்படைந்திருக்கின்றன. இதனால் செயற்கை முறையிலான உயிர்வளி செலுத்துவதற்கும் அடுத்த கட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விஜயகாந்தின் குடும்பத்தினருடன் விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments