Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

விஜயகாந்த் மறைவு – படக் காட்சிகள்

சென்னை : கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள், அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய சக நடிகர்கள், பிரமுகர்களின் படத் தொகுப்புக் காட்சிகள்:

விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டார்

சென்னை : தமிழ்நாடு தலைநகர் சென்னையின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் போற்றப்பட்ட நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான விஜயகாந்த்தின் நல்லுடல்...

விஜய்காந்த் நல்லுடல் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலையில் காலமான நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜய்காந்தின், நல்லுடல் அவரின் இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு, அவரின் கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் வளாகத்தில் பொதுமக்கள்...

ரஜினிகாந்த் நாகர்கோவில் படப்பிடிப்பிலிருந்து விஜய்காந்துக்கு இறுதி மரியாதை செலுத்த சென்னை திரும்புகிறார்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் தான் நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாகர் கோவில் வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமாகியிருக்கும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாது...

விஜய்காந்த் மறைவு : வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுவார்

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலையில் காலமான நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜய்காந்த், அவரின் கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே நாளை வெள்ளிக்கிழமை 4.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுவார்...

விஜய்காந்துக்கு அரசு மரியாதை – நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலமான தேமுதிக தலைவர் விஜய்காந்தின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த அவரின் சாலி கிராமம் இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு அஞ்சலி செலுத்தினார்....

விடை பெற்றார் விஜய்காந்த் – நுரையீரல் அழற்சி காரணமாக காலமானார்

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலை நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அறிக்கை ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அடுத்த சில...

விஜயகாந்துக்கு மூச்சுத் திணறல்! மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

சென்னை : பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் இருமல் பாதிப்பாலும் அவதிப்படுகிறார். சுவாசப் பிரச்சனைகள் இருப்பதால் ஆக்சிஜன் என்னும் உயிர்வளி...

விஜயகாந்த் 70-வது பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து

சென்னை : ஒருகாலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகனாகவும், பின்னர் தீவிர அரசியலிலும் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று ஆகஸ்ட் 25-ஆம் தேதி தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்....