Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

அமைச்சர், அதிகாரிகளை தினமும் மாற்றுவதுதான் அரசின் திட்டமா? திண்டுக்கல்லில் விஜயகாந்த் கேள்வி

திண்டுக்கல், மார்ச்.1- அமைச்சர்களை மட்டுமல்ல, அதிகாரிகளை தினமும் மாற்றுவதையே தமிழக அரசு திட்டமாக கொண்டுள்ளது என விஜயகாந்த் கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்லில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு...

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திப்பேன்: விஜயகாந்த்

திண்டுக்கல், மார்ச் 1- மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசியதற்காக என்மீது வழக்குகள் தொடரப்படுகின்றன. எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திப்பேன் என திண்டுக்கல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான தே.மு.தி.க. தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்...

ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம் – விஜயகாந்த் கண்டனம்

சென்னை, பிப்.22-  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐதராபாத்தில் மக்கள் கூடும் நெரிசலான பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்திய அரசின் உளவுத்துறை இரண்டு தினங்களுக்கு முன்பே இத்தகைய வெடிகுண்டு...

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

சென்னை, பிப்.7- கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படப் பிரச்னை தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம்,...

திருச்சி திருமணத்தில் விஜயகாந்த்-கருணாநிதி சந்திப்பு நிகழுமா? தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டம்?

திருச்சி, ஜனவரி 27 - அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தி.மு.க வும், விஜய்காந்த்தின் தேமுதிக கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற ஆரூடங்கள் பெருகி வருகின்றது. இந்த வேளையில்,  திமுக...