Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் படுதோல்வி!

புது டில்லி, டிசம்பர் 9- டில்லியில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், சில நூறு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், தன் தேசிய அரசியல் கனவு தேய்ந்து போய் விட்டதே என, தே.மு.தி.க., தலைவர்...

1,000 வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டேன்: விஜயகாந்த் ஆவேசம் !

சென்னை, அக் 17- "மக்களுக்காக, மக்கள் பிரச்னைகளுக்காகத் தான் பேசுகிறேன். இதற்காக 1,000 அவதூறு வழக்குகள் போட்டாலும் அதை கண்டு நான் பயப்படமாட்டேன்," என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். பக்ரீத் பண்டிகையை ஒட்டி,...

தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை – மன்மோகன், சோனியாவுக்கு விஜயகாந்த் கடிதம்

அக்டோபர் 10 - மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். இதே கடிதத்தை...

மக்கள் பிரச்சினைகளை பேசுவதை யாரும் தடுக்க முடியாது: விஜயகாந்த் பேச்சு

மதுரை, செப்.23- தே.மு.தி.க. தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர் முஜிபுர்ரகுமான் இல்ல திருமணம் மதுரையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மணமக்களிடையே விட்டு...

தூத்துக்குடியில் நாளை தே.மு.தி.க. பொதுக்கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கிறார்

தூத்துக்குடி,செப். 21- தே.மு.தி.க. 9-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தூத்துக்குடி 3-ம் மைல் தபால்...

என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன்: விஜயகாந்த் பேட்டி

தஞ்சாவூர்,செப்.18– தஞ்சை  நீதிமன்றத்தில் விஜயகாந்த் இன்று ஆஜரானார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2012–ம் ஆண்டு முதல் தாதுமணல் கொள்ளையை தடை செய்யக்கோரி பொதுக்கூட்டத்தில் நான் பேசி வருகிறேன்....

தமிழ்நாட்டில் மின்வெட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த் அறிக்கை

சென்னை, செப்.6- தமிழ்நாட்டில் மின்வெட்டை அறவே நீக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தமிழக...

விஜயகாந்த் பிறந்த நாள்: ராகுல் வாழ்த்து

ஆக. 26- தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 61-ஆவது பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக சார்பில் திருச்சி...

61–வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலில் விஜயகாந்த் மனைவி–மகன்களுடன் தரிசனம்

திருப்பதி, ஆக. 23– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 61–வது பிறந்த வருகிற 25–ந் தேதி மணி விழாவாக கொண்டாடுகிறார். அன்றைய தினம் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து ஏழைக்ளுக்கு...

3 மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள்: விஜயகாந்த் ஆஜராக விலக்கு- உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 13– தே.மு.தி.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த 6.8.2012 அன்று திருநெல்வேலி பொதுக்கூட்டத்திலும், 8.8.2012 அன்று சிவகங்கை பொதுக்கூட்டத்திலும், 29.8.2012 அன்று திருவள்ளூர் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசும் போது,...