Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

விஜயகாந்த்–பிரேமலதா நீதிமன்றத்தில் ஆஜராக ஆகஸ்டு 12-ந்தேதி வரை விலக்கு

சென்னை, ஜூலை 8– திருப்பூரில் கடந்த மே மாதம் 12–ந்தேதி தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விஜயகாந்த், பிரேமலதா பங்கேற்று தமிழக அரசையும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து விஜயகாந்த்,...

அவதூறு வழக்கு: விஜயகாந்த் மீதான பிடிஆணை ரத்து

சென்னை, ஜூலை 5- விளம்பரங்களுக்காக அரசுப் பணம் விரயம் செய்யப்படுவதாகவும், முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேசினார். இதனால் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக விஜயகாந்த்...

மணிவண்ணன் உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி

சென்னை, ஜூன். 16- பிரபல நடிகரும் இயக்குனருமான  மணிவண்ணன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகர் ஜெய் பாலாஜி நகர், திருமலை தெருவில் உள்ள வீட்டில்...

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்

திருவண்ணாமலை, ஜூன் 6- திருவண்ணாமலை காந்தி சிலை அருகே கடந்த ஆண்டு தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய விஜயகாந்த் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் அன்பழகன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில்...

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விஜயகாந்த் நாளை ஆஜராகிறார்

திருவண்ணாமலை, ஜூன்5-  திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு நடந்த பொக்கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை விஜயகாந்த் அவதூறாக பேசியதாக அரசு வக்கில் அன்பழகன் திருவண்ணாமலைநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே 3 முறை...

மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் – விஜயகாந்த் ஆலோசனை

சென்னை, மே 16- டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்க வலியுறுத்தி  போராட்டம் நடத்துவது குறித்து  தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுடன், கட்சி தலைவர் விஜயகாந்த் திடீர் ஆலோசனை நடத்தினார். மின்வெட்டு மற்றும் பின்னலாடை தொழில்...

விஜயகாந்த்-திருமாவளவன் சந்திப்பு – தமிழக அரசியலில் திருப்பம்!

சென்னை, ஏப்ரல் 29 - தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்  சந்தித்துப் பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொல்.திருமாவளவன்...

மாவட்டம் தோறும் தேமுதிக சார்பில் மே தின பொதுக்கூட்டம்

சென்னை, ஏப்ரல் 26- தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:- உழைப்பாளிகளை முதலாளிகள் அடிமையாக நடத்தியதற்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் மே தின நாள். உழைப்பவர்களும் உரிமை உடையவர்கள் என்பதை நிலைநாட்ட உயிரையே பணயம்...

கலைஞர் – விஜயகாந்த் திடீர் சந்திப்பு- படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் கருணாநிதி

சென்னை, ஏப்ரல் 21- தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கும் இடையில் திடீரென சந்திப்பு இடம்பெற்றதுடன், பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர். "தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த...

கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 17-  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கூட்டுறவு...