Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

வைகோ வீட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

சங்கரன்கோயில், ஏப்ரல் 3 - மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அவர் வீட்டில் சந்தித்து பேசினார். சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டுக்கு வந்த விஜயகாந்த் அவரை சந்தித்து ஆலோசனை...

மகன் படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த் – அரசியல் வசனங்கள் சேர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 2 - மகன் அறிமுகமாகும் படத்தின் மூலம் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார். தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு ‘விருதகிரி“...

முதல் முறையாக வைகோவுக்கு பிரசாரம் செய்யப் போகும் விஜயகாந்த்!

நெல்லை, ஏப்ரல் 1 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோவை ஆதரித்து மூன்று இடங்களில் பிரச்சாரம்...

ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் – விஜயகாந்த்!

கிருஷ்ணகிரி, மார்ச் 17 - அதிமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என, கிருஷ்ணகிரியில் நடந்த பிரசார கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில்,...

‘நாளைக்குள் தொகுதிகளை முடிவு செய்யவேண்டும் – பாஜகவுக்கு விஜயகாந்தின் இறுதி கெடு!

சென்னை, மார்ச் 13 - நாளைக்குள் தொகுதிகளை முடிவு செய்யாவிட்டால், தே.மு.தி.க.வுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய போய்விடுவேன் என, விஜயகாந்த், திடீர் மிரட்டல் விடுத்துள்ளதால், தொகுதி உடன்பாட்டை வேகமாக முடிக்க, பேச்சு...

மீண்டும் பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை- விரைவில் கூட்டணி அறிவிப்பு!

சென்னை, பிப் 22 -  நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தேமுதிகவும் பாமகவும் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில்...

விஜயகாந்துக்கு எதிரான தேர்தல் வழக்கு-உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

புதுடெல்லி, பிப்  21 – கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி...

ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்க்க விஜயகாந்த் தீவிரம்?

சென்னை, பிப் 6 - லோக்சபா தேர்தலில் தேமுதிக வுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சியும், திமுக வும் முயற்சித்து வரும் வேளையில், தனது இறுதி முடிவை உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தெரிவிப்பதாக...

கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜயகாந்த் மலேசியா வந்துள்ளாரா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜனவரி 19 – இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டையே உலுக்கி வரும் அரசியல் கேள்வி தேமுதிக...

பொங்கல் அன்று அழகிரிக்கு விஜயகாந்த் பதிலடி!

சென்னை, ஜன 9 - 'தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., கூட்டணி சேர்ந்தால் உருப்படாது' என்று தி.மு.க தென்மண்டலஅமைப்பு செயலர், மு.க.அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த கருத்துக்கு, கருணாநிதி எச்சரிக்கை விடுத்த அதே வேளை, தேமுதிக சார்பிலும்...