Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

மலேசியாவில் விஜயகாந்த்!

சென்னை, ஜூன் 11 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (செவ்வாய்க்கிழமை) மலேசியா வந்துள்ளார். விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் "சகாப்தம்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்புப்...

ஊழல், வறுமையை ஒழிக்க நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி உரைக்கு விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு!

சென்னை, ஜூன் 10 - ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பணம் மீட்பு, வறுமை ஒழிப்பு என மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் குடியரசுத் தலைவர் உரை அமைந்துள்ளது என்று தே.மு.தி.க. தலைவர்...

மோடியுடன் ஜெயலலிதா சந்திப்பு – தமிழக பா.ஜ.க கூட்டணியில் தேமுதிக விலகல்?

சென்னை, ஜூன் 1 - தன்னை சந்திக்க அனுமதி கொடுக்காமல், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க மோடி அனுமதி அளித்துள்ளதால், தமிழக பாஜ கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் முடிவை வருகிற 4-ஆம் தேதி...

டெல்லியில் மோடி அரவணைப்பில் “தடுமாறி விழப்போன விஜயகாந்த்”!

டெல்லி, மே 21 - நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் "தடுமாறி" விழப்போயிருக்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பாரதிய ஜனதா...

பிரேமலதா விஜய்காந்தை மனம் திறந்து பாராட்டிய மோடி!

புதுடெல்லி, மே 21 - புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின்...

ஓட்டளிக்க தடுமாறிய விஜயகாந்த் – உதவிக்கரம் நீட்டிய பிரேமலதா!

சென்னை, ஏப்ரல் 26 - தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஓட்டளிக்க திணறியதால், அவரது மனைவி பிரேம லதா உதவினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சில மாதங்களாக கண்ணில் நீர்கசிவு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்....

மோடிக்கு வாக்களித்து இந்தியாவின் பிரதமராக்குங்கள் – விஜயகாந்த்

ஆலந்துர், ஏப்ரல் 23 - பா.ஜ.க வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமராக்க நீங்கள் எங்கள் வேட்பாளர் மாசிலாமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேட்டு கொண்டார். சென்னை நங்கநல்லூர் மார்க்கெட்டில் செவ்வாய்க்...

ரஜினி, மோடி சந்திப்பால் விஜயகாந்த் அதிருப்தி!

சென்னை, ஏப்ரல் 14 - நேற்று சென்னை வந்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பினால், பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக கட்சி...

நரேந்திர மோடி பிரதமரானால் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் – விஜயகாந்த்!

புதுக்கோட்டை, ஏப்ரல் 9 - நரேந்திர மோடி பிரதமரானால் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து...

கலைஞர் 100 வயது வாழ வேண்டும் – விஜயகாந்த்!

நாமக்கல், ஏப்ரல் 8 -கலைஞர் 100 வயது வாழ வேண்டும், ஆனால் மக்களை ஏமாற்ற வேண்டாம். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.கே. வேலுவை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர்...