Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

அதிமுகவின் போராட்டத்தால் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு! விஜயகாந்த், ராமதாஸ் கண்டனம்!

சென்னை, அக்டோபர் 4 - அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு...

காஷ்மீர் வெள்ளம்: விஜயகாந்த் ரூ10 லட்சம் நிதியுதவி!

சென்னை, செப்டம்பர் 10 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60 ஆண்டுகாலத்துக்குப்...

ஊசலாடும் விஜய்காந்தின் நிலை!

சென்னை, ஜூலை 25 - சிங்கப்பூரிற்கு சிகிச்சை பெற சென்ற தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் எப்போது தாயகம் திரும்புகிறார் என்பது சந்தேகமாகவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின் , நடிகரும், தே.மு.தி.கா கட்சி...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்!

சென்னை, ஜூலை 14 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்களவை தேர்தல் முடிவுக்குப்பிறகு கட்சி தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்டு வந்தார். தொடர் சுற்றுப்பயணம், ஓய்வின்மை காரணமாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில்...

விஜயகாந்த், வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்!

சென்னை, ஜூலை 10 - மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் உடல் நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் இவர்களை பரிசோதித்தனர். இவர்கள் இருவரும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டனர்....

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, ஜூலை 9 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  

நான்தான் அடுத்த முதல்வர்: விஜயகாந்த் அதிரடி!

சென்னை, ஜூன் 28 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் தோல்விகளை கண்டு துவண்டு விடமாட்டேன்  நான் தான் அடுத்த முதல்வர் என நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'உங்களுடன் நான்' என்ற கட்சி நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கு செய்ய...

புகைப்படம் எடுக்க வந்த மலேசிய ரசிகருக்கு விஜயகாந்த் பளார்!

கோலாலம்பூர், ஜூன் 21 - கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்த மலேசிய ரசிகர்ரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன்...

விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?

சென்னை, ஜூன் 20 - எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி தலைவர்...

விஜயகாந்தின் முதல் கோணலால் முற்றிலும் கோணலாகிபோன தேமுதிக!

சென்னை, ஜூன் 12 - நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் செய்த முதல் கோணலால்தான் விஜயகாந்த் கட்சிக்கு முற்றிலும் கோணலாக முடிந்துவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சரியான நேரத்தில் கம்பீரத்துடன் உரிய முடிவை எடுத்திருந்தால் தேமுதிக...