Home இந்தியா விஜயகாந்த், வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்!

விஜயகாந்த், வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்!

980
0
SHARE
Ad

vaiko,vijayakanthசென்னை, ஜூலை 10 – மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் உடல் நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் இவர்களை பரிசோதித்தனர்.

இவர்கள் இருவரும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்பு அன்று இரவு வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய பரிந்துரையை அவர்கள் பெற்றுச் சென்றதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice