Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றார் விஜயகாந்த்!

சென்னை, மே 11 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சென்னை சென்றுள்ளார். கடந்த ஜெயலலிதா தீர்ப்புக்கு...

3-வது முறையாக மனைவியுடன் சிங்கப்பூர் சென்றார் விஜயகாந்த்!

சென்னை, மே 5 - தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் திடீரென்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயகாந்த் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மூன்றாவது...

‘தூக்கி அடிச்சிருவேன்’ – பத்திரிக்கையாளரிடம் விஜயகாந்த் ஆவேசம்! (காணொளியுடன்)

சென்னை, ஏப்ரல் 30 - பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும், அடிக்கப் பாய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் விஜயகாந்த், பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வழக்கம் போல் ஆவேசப்பட்டு பத்திரிக்கையாளரை திட்டிய சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்...

மோடியை விஜயகாந்த் தலைமையிலான தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்தித்தனர்!

புதுடெல்லி, ஏப்ரல் 28 - பிரதமர் நரேந்திர மோடியை விஜயகாந்த் தலைமையிலான தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்தித்த பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது விஜயகாந்த், ‘தமிழகத்தின்...

கருணாநிதி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

சென்னை, ஏப்ரல் 27 - கருணாநிதி, வாசன், இளங்கோவன், தமிழிசையுடன் விஜய்காந்த் நேற்று திடீர் சந்தித்து பேசியுள்ளார். மேலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை இன்று சந்திக்கிறார் விஜய்காந்த். திமுக தலைவர் கருணாநிதி, தமாகா...

விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ரூ. 24,000 அபராதம் – உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை, பிப்ரவரி 17 - நீதிமன்றத்தின் நேரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வீணடித்து விட்டதாக கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு குழு இன்று விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட...

நான் மது குடிப்பதில்லை என்பதை நிரூபிக்கத் தயார் – விஜய்காந்த்

ரிஷிவந்தியம், ஜனவரி 13 - மது குடிக்கும் பழக்கம் தனக்கு இல்லை என்பதை நிரூபிக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார். ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகண்டை கூட்டுச் சாலை அருகே நடைபெற்ற சமத்துவ...

மலேசியாவில் இருந்து சென்னை சென்றார் விஜயகாந்த்!

சென்னை, டிசம்பர் 4 - மலேசியாவில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சென்னை சென்றார். கடந்த மாதம் விஜயகாந்த், தனது குடும்பத்தினருடன் மலேசியா வந்தார். மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் "சகாப்தம்' படப்பிடிப்புக்காக வந்திருந்ததாக...

மனைவி, மகனுடன் விஜயகாந்த் மீண்டும் மலேசியா வருகை!

கோலாலம்பூர், அக்டோபர் 31 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் நேற்று காலை 11:50 மணிக்கு  சென்னையில் இருந்து கோலாலம்பூர் வரும்  'மலேசியன் ஏர்லைன்ஸ்'...

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது: விஜயகாந்த் வலியுறுத்தல்!

சென்னை, அக்டோபர் 7 - சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது எனவும் அவர்...