Tag: விஜயகாந்த் (*)
எம்.எஸ்.வி-க்கு ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; விஜயகாந்த் இரங்கல்.
சென்னை, ஜூலை 14- சென்னை சாந்தோமில் உள்ள எம்.எஸ்.விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக பொருளாளர் மு.க....
ஃபேஸ்புக்கில் இணைந்தார் விஜயகாந்த்!
சென்னை, ஜூலை13- தி.மு.க.தலைவர் கருணாநிதி முதற்கொண்டு பல அரசியல் தலைவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கனவே இணைந்து, தங்களது கருத்துக்களை உடனுக்குடன் மக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அரசியல்தலைவர்களின் பதிவுகளைக் கட்சியினர் மட்டுமின்றி,...
மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர்: கண்ணீரில் விஜயகாந்த்!
சென்னை, ஜூலை 11- விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், திரையுலகத் தயாரிப்பாளரும் முன்னாள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பால்ய வயது நண்பர்களான விஜயகாந்தும் இப்ராஹிம்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடு: உயர்நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் கோரிக்கை!
சென்னை,ஜூலை 6- 'தேர்தல் முறைகேட்டிற்கு முடிவு கட்ட, உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையாவது:
கடந்த ஓராண்டு காலமாக...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜெயலலிதாவால் திணிக்கப்பட்ட தேர்தல் – விஜயகாந்த்!
சென்னை, ஜூன் 25- ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்துத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் சதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் எனத்...
விஜயகாந்த் யோகா நிபுணர் ஆகிறார்!
சென்னை, ஜூன் 19- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வரும் 21ம் தேதி கட்சி நிர்வாகிகளுக்குத் தானே மின்னின்று பயிற்சியளிக்க, தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
வருடந்தோறும் ஜூன் 21ம் தேதியைச் சர்வதேச...
விஜய்காந்த்-திருமாவளவன் திடீர் சந்திப்பு : பின்னணி அரசியல் என்ன?
சென்னை, ஜூன் 1 – தமிழகத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சாதாரண நலம் விசாரிப்பு சந்திப்புகள் கூட – திருமண அழைப்பு விடுக்கும் சந்திப்புகள்கூட - மிகுந்த...
“அதிகார மமதையில் ஜெயலலிதா” – விஜயகாந்த் ஆவேசம்!
சென்னை, மே 26 - ஜெயலலிதாவின் அதிகார மமதை, அவரை வெற்று அறிவிப்புகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கச் செய்கிறது. அவரின் இந்த பகல் கனவு ஒருநாளும் பலிக்காது என...
விஜய்காந்தை சந்தித்து தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!
சென்னை, மே 16 - தேமுதிக தலைவர் விஜய்காந்தை நேற்று சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான நடிகர்...
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தேமுதிக மேல்முறையீடு செய்யும் – விஜயகாந்த்!
சென்னை, மே 14 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில்; “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது...