Home இந்தியா வைகோ வீட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

வைகோ வீட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

683
0
SHARE
Ad

vaiko 111சங்கரன்கோயில், ஏப்ரல் 3 – மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அவர் வீட்டில் சந்தித்து பேசினார்.

சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டுக்கு வந்த விஜயகாந்த் அவரை சந்தித்து ஆலோசனை நடைதினார்.

சுமார் 2 மணிநேரம் கலந்தாலோசித்தனர். விருதுநகரில் வைகோவை ஆதரித்து  விஜயகாந்த் இன்று பிரச்சாரம் செய்கிறார்.