Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை - கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) உடல் நலக் குறைவுக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சைகள்...

மருத்துவமனையில் விஜயகாந்த்! நலமுடன் இருப்பதாகத் தகவல்!

சென்னை - தேசிய முற்போக்குத் திராவிட கழகத் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவர்...

மருத்துவ பரிசோதனைக்காக சிங்கை செல்கிறார் விஜயகாந்த்

சென்னை - இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக ஆண்டுதோறும் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைதான் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த மாதம், இதே மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த அவர், உடல்நலம் தேறி, அண்மையில்...

சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார் விஜயகாந்த்!

சென்னை: கடந்த மார்ச் 22-ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11 நாட்கள் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு இன்று இல்லம்...

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்த், மியாட் மருத்துவமனையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வது வழக்கம் என்றும், அதன் படி, இன்று அவர் மருத்துவப் பரிசோதனைக்காக...

திருப்பரங்குன்றத்தில் போட்டியிட விஜயகாந்துக்கு தொண்டர்கள் கோரிக்கை!

சென்னை - வரும் நவம்பர் 19-ம் தேதி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக-வை எதிர்த்து தேமுதிக சார்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று...

ஜெயலலிதா தன்னிலை விளக்கமளிக்க வேண்டும் – விஜயகாந்த் வேண்டுகோள்!

  சென்னை - வதந்திகள் பரப்புபவர்களை மிரட்டுவதை விட ஜெயலலிதா தானே முன்வந்து தன்னிலை விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர்...

மக்கள் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் – உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!

சென்னை - மக்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ளார்.  

விஜயகாந்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில்...