Home இந்தியா மருத்துவ பரிசோதனைக்காக சிங்கை செல்கிறார் விஜயகாந்த் இந்தியா மருத்துவ பரிசோதனைக்காக சிங்கை செல்கிறார் விஜயகாந்த் November 26, 2017 1118 0 SHARE Facebook Twitter Ad சென்னை – இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக ஆண்டுதோறும் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைதான் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.