Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

1026
0
SHARE
Ad

vijayakanthசென்னை – தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த மாதம், இதே மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த அவர், உடல்நலம் தேறி, அண்மையில் தான் வீடு திரும்பினார்.

இந்நிலையில், மீண்டும் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.