Home Featured தமிழ் நாடு மக்கள் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் – உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!

மக்கள் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் – உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!

771
0
SHARE
Ad

vijayakanthசென்னை – மக்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ளார்.