Tag: மக்கள் கூட்டணி
மக்கள் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுகிறது – வைகோ அறிவிப்பு!
சென்னை- மக்கள் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், மக்கள் கூட்டணித் தலைவர்களுடன் தனது நட்புறவு தொடரும் என்றும் வைகோ இன்று நடைபெற்ற...
மக்கள் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் – உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!
சென்னை - மக்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு – நடக்குமா அரசியல் மாற்றம்?
சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்தை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சந்தித்துப்...
ஜசெகவுடனான உறவை அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துக் கொண்ட பாஸ்
கோலாலம்பூர், ஜூலை 12- ஜசெகவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது எனப் பொதுப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவைப் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர்களின் மன்றம் (Syura Council -ஷூரா மன்றம்) ஏற்றுக் கொண்டுள்ளது.
பாஸ் கட்சியின் உச்சகட்ட...
புதிய கூட்டணியோடு பக்காத்தான் மீண்டும் எழுச்சி பெறும் – அன்வார் உறுதி!
கோலாலம்பூர், ஜூன் 23 - தற்போது நிலவி வரும் பிரச்சனைகளைக் கடந்து பக்காத்தான் புதிய கூட்டணியுடன் மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஓரினப்புணர்ச்சி...
பக்காத்தான் மடிந்ததாகக் கூற ஜசெக-வுக்கு உரிமை இல்லை – ஹாடி
கோலாலம்பூர், ஜூன் 20 - கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜசெக, பக்காத்தான் மடிந்துவிட்டதாகக் கூறுவதை பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பக்காத்தானைப் பற்றி எதிர்மறையாகக் கூற ஜசெக-வுக்கு...
உடைந்தது பக்காத்தான்: கூட்டணியிலிருந்து வெளியேறியது ஜசெக!
கோலாலம்பூர், ஜூன் 16 - பக்காத்தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜசெக கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடனான உறவுகளை முறித்துக் கொள்கின்றோம் எனப்...
பக்காத்தானுக்கு ஆதரவு: பாஸ்மா புதிய கட்சியைத் துவங்கவுள்ளது!
ஷா ஆலம், ஜூன் 13 - பக்காத்தானுக்கு ஆதரவான அரசு சாரா அமைப்புகள், குறிப்பாக இதுநாள் வரை பாஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அமைப்புகள், கட்சியின் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியின்...
பக்காத்தான் கூட்டணியில் சமரசம் – வான் அசிசா நம்பிக்கை
கோலாலம்பூர், ஜூன் 8 - பக்காத்தானில் கூட்டணிக்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைச் சரி செய்ய பிகேஆர் கட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்துப் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில்...
பக்காத்தானுடனான கூட்டணியை பாஸ் முறித்துக் கொள்ளும்: அரசியல் ஆய்வாளர் கருத்து
கோத்தாபாரு, மே 31 - இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்விதான் மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாகியிருக்கும் செய்தி. பாஸ்-ஜசெக அரசியல் உறவு முறிவைத் தொடர்ந்து பாஸ் எப்போது பக்காத்தான் ராயாட்...