Tag: மக்கள் கூட்டணி
மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மீது ஹிண்ட்ராப் பலத்த அதிருப்தி-வேதமூர்த்தி அறிக்கை
பிப்ரவரி 28 – பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை குறித்து தனது பலத்த அதிருப்தியை வெளியிட்டுள்ள ஹிண்ட்ராப் இயக்கம், இந்திய சமுதாயத்தின் நலன்களை மக்கள்...
மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை முன்கூட்டியே வெளியிட்டதால் பின்னடைவா?
பிப்ரவரி 26 – பொதுவாக, பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ஓர் அரசியல் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம்.
ஆனால் மலேசிய நாடாளுமன்றம் இன்னும் கலைக்கப்படாத நிலையில், பொதுத்தேர்தலுக்கான...
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 பெண் அமைச்சர்கள் – வாக்குகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு திரும்புமா?
பிப்ரவரி 25 - வரும் பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் அதன் அமைச்சரவையில் 10 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் பெண்களுக்கு 30 விழுக்காடு இடம் ஒதுக்கும் வகையில்...
மக்கள் கூட்டணியில் பாஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லை –ஹாசான் அலி கூறுகிறார்
கோலாலம்பூர், பிப்ரவரி 21- கடந்த ஐந்தாண்டுகளாக பாக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணியில் இருந்தபோதிலும் பாஸ் கட்சி எந்தவித முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்றும், ஜசெக, பிகேஆர் போன்ற பலம் வாய்ந்த கட்சிகளின் ஆதிக்கத்தால்...
நீதிமன்றம் செல்லத் தயார் – தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர், பிப்.21- தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவறுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது.
இதனை மலாய்மொழி...
“ஆட்சியை மாற்றுங்கள்! ஆறே மாதத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவோம் – 100 நாட்களில்...
பிப்ரவரி 15 – “எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆறே மாதத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாட்டில் மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் ஏற்படுத்திக் காட்டுவோம். அதே வேளையில் பதவியேற்ற...
அன்வாருடன் விவாத மேடை – 2000 பேர் முன்னிலையில் நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்கள்...
பிப்ரவரி 15 – நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்களுடன், ஏறத்தாழ 2,000 பேர் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்ட புதுமையான “விவாத மேடை நிகழ்ச்சி” நேற்று இரவு கிள்ளான்...
ஹிண்ட்ராப் – மக்கள் கூட்டணி அரசியல் உடன்பாடு முறிவு?
பிப்ரவரி 13 – இந்து உரிமை நடவடிக்கைக் குழுவான ஹிண்ட்ராப்பிற்கும் பக்காத்தான் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மக்கள் கூட்டணிக்கும் இடையிலான உடன்பாடு முறிவு காண்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
ஹிண்ட்ராப் முன்வைத்துள்ள மலேசிய இந்தியர்களின்...