Tag: மக்கள் கூட்டணி
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியாக வான் அசிசா! பக்காத்தான் ஒப்புதல்!
கோலாலம்பூர், மே 13 - பக்காத்தான் ராயாட் எதிர்க்கட்சிக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக, அந்தக் கூட்டணியை வழிநடத்த, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், அன்வாரின் இப்ராகிமின் மனைவியுமான வான் அசிசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்...
அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – பக்காத்தான் தலைவர்கள் சந்திப்பு
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 11 - எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்வார் இப்ராகிமுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பக்காத்தான் தலைவர்கள் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆலோசனை...
எதிர்க்கட்சி அரசியலில் நிகழப்போகும் திடீர் விபத்துகள் – தமிழ்மணி கருத்து!
கோலாலம்பூர், பிப்ரவரி 9 – (அடுத்த பொதுத் தேர்தல் குறித்து ஆளும் தேசிய முன்னணியும், எதிர்க்கட்சிகளும், சிந்திக்கத் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில் - நாளை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வழக்கு முடிவு...
ஹாடி அவாங் பங்கேற்காவிட்டால் பக்காத்தான் கூட்டம் நடைபெறாது: குவான் எங்
கோலாலம்பூர், பிப்ரவரி 6 - பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் பங்கேற்காவிட்டால் பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் சந்திப்புக் கூட்டமானது ஞாயிற்றுக்கிழமை நடைபெறாது என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான்...
ஹுடூட் சட்டம்: பக்காத்தானில் இருந்து வெளியேறுவோம் – கிட் சியாங் எச்சரிக்கை!
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 26 - கிளந்தானில் ஹுடூட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாஸ் தொடர்ந்து வலியுறுத்தினால் பக்காத்தான் எனப்படும் மக்கள் கூட்டணியை புறக்கணிக்க வேண்டியிருக்கும் என ஐசெக தலைவர் லிம் கிட்...
பக்காத்தான் தலைவர்களிடையே விரிசல்கள் – மனக்கசப்புகள்
கோலாலம்பூர், செப்டம்பர் 9 - சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் பக்காத்தான் எனப்படும் மக்கள் கூட்டணி தலைவர்களிடையே கடுமையான விரிசல்களும், ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ள மனக்கசப்புகளும் உருவாகியுள்ளன என்பது பகிரங்கமாகியுள்ளது.
பாஸ் கட்சியின்...
அரசியல் பார்வை : காலிட் நீக்கம் : சிலாங்கூர் சிக்கலில் மக்கள் கூட்டணி கட்சிகளின்...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி உறுப்பியக் கட்சிகளுக்கும் இடையில் உள்ள முக்கிய அரசியல் வேறுபாட்டை நாம் உணர்ந்து கொண்டால், சிலாங்கூரில் அரங்கேறிக்...
“நான் சிறை சென்றாலும் அடுத்த தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெறும்” – அன்வார்...
கோலாலம்பூர், ஜூன் 14 – கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிக் கோட்டை மிக நெருங்கி வந்த எதிர்க்கட்சிகளின் மக்கள் கூட்டணியால் அடுத்த தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர்...
ஹுடுட் விவகாரத்தினால் மக்கள் கூட்டணிக்கு ஆபத்து இல்லை – அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர், மே 2 - பலரும் எதிர்பார்ப்பதுபோல் ஹுடுட் சட்ட விவகாரத்தால் மக்கள் கூட்டணி என்று அழைக்கப்படும் பக்காத்தான் ராயாட் கூட்டணிக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து மக்கள் கூட்டணி...
பொதுவான கொள்கையை ஏற்றுக் கொண்டால் பிஎஸ்எம் கட்சி மக்கள் கூட்டணிக்குள் அனுமதிக்கப்படலாம் – அன்வார்...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், ஜூன் 20 – மக்கள் கூட்டணியின் பொதுவான கொள்கையை ஏற்றுக் கொள்ள முன்வந்தால் பிஎஸ்எம் எனப்படும்...