Home நாடு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியாக வான் அசிசா! பக்காத்தான் ஒப்புதல்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியாக வான் அசிசா! பக்காத்தான் ஒப்புதல்!

546
0
SHARE
Ad

Wife of Malaysian opposition leader Anwar Ibrahim, Wan Azizah (C) react when her wins the by-election in Permatang Pauh, Penang, Malaysia, 07 May 2015. Wan Azizah defeated other candidates to win the Malaysian parliamentary seat that her husband, opposition leader Anwar Ibrahim, was forced to vacate after he was jailed for sodomy. Anwar had been MP of the constituency for four terms from 1982 to 1998.கோலாலம்பூர், மே 13 – பக்காத்தான் ராயாட் எதிர்க்கட்சிக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக, அந்தக் கூட்டணியை வழிநடத்த, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், அன்வாரின் இப்ராகிமின் மனைவியுமான வான் அசிசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணியின் மற்ற தலைவர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர் என்றும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

(மேலும் செய்திகள் தொடரும்)