Home Tags வான் அசிசா

Tag: வான் அசிசா

வான் அசிசா, பண்டார் துன் ரசாக் தொகுதியில் போட்டி

கோலாலம்பூர் : அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான வான் அசிசா வான் இஸ்மாயில் மீண்டும் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். சிலாங்கூரிலுள்ள...

எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அன்வாரே இம்முறை தலைமைத் தாங்குவார்!- வான் அசிசா

எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக அன்வார் இப்ராகிம் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பப்படுகிறது.

“முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே!”- வான் அசிசா

முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே என்று முன்னாள் துணைப் பிரதமர் வான் அசிசா தெரிவித்துள்ளார்.

40-வது திருமண நாளைக் கொண்டாடிய அன்வார்-வான் அசிசா!

கோலாலம்பூர்: நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தங்களது 40-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். வான் அசிசாவுக்கு...

நம்பிக்கைக் கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டியது, பிரதமர் தேர்வு நாளை அறிவிக்கப்படும்!

செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த பிரதமர் குறித்த ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகவும் அந்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வான் அசிசா, நூருல் இசா துணைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினர்!

கோலாலம்பூர்: பிகேஆர் ஆலோசகர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் ஆகியோர் இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திப்பதற்காக பிரதமர் அலுவலகம்...

மாமன்னரைச் சந்தித்து விட்டு அன்வார், வான் அசிசா வெளியேறினர்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மாமன்னரைச் சந்தித்த பின்னர் அன்வார் இப்ராகிமும் அவரது துணைவியார் வான் அசிசாவும், அரண்மனையிலிருந்து வெளியேறினர். ஏறத்தாழ 2.30 மணியளவில் அரண்மனைக்கு வந்த அவர்கள் இருவரும், சுமார் 45...

“இன சூழ்ச்சிகளைக் கொண்டு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்போரை மக்கள் அனுமதிக்கக்கூடாது!”-...

நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அதை பராமரிக்க மக்கள் எப்போதும் பாடுபட வேண்டும் என்றும் வான் அசிசா வான் இஸ்மாயில் எச்சரித்தார்.

“நம்பிக்கைக் கூட்டணி பிரதமரை ஆதரிக்கிறது, பாஸ் கட்சியின் நடவடிக்கை நகைப்புக்குரியது!”- வான் அசிசா

மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கையை துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் விமர்சித்துள்ளார்.

“அன்வாருக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை துன் மகாதீர் நிறைவேற்ற வேண்டும்!”- வான் அசிசா

துன் மகாதீர் நாட்டின் தலைமை பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பதாக அளித்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.