Tag: வான் அசிசா
கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் போதிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை!- வான் அசிசா
கணிதம் மற்றும் அறிவியல் கற்பித்தல் மற்றும் கற்றலை ஆங்கிலத்தில் செயல்படுத்துவது குறித்த பரிந்துரை இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
கொரொனாவைரஸ்: மக்கள் கூடும் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்!
உலக சுகாதார அமைப்பிலிருந்து, இதுவரை எந்த உத்தரவும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள் தொடரப்படும் என்று டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
‘ரெய்மண்ட் சியா’ எனும் தனிநபர் துணைப் பிரதமரின் ஆலோசகர் அல்ல!
துணை பிரதமர் அலுவலகம் ஒருபோதும் ரெய்மண்ட் சியா என்ற நபரை டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு ஆலோசகராக நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
வான் அசிசாவின் தந்தையார் காலமானார் – நல்லடக்கச் சடங்குகள் நடந்தேறியது
டாக்டர் வான் அசிசாவின் தந்தையார் டத்தோ வான் இஸ்மாயில் வான் மாஹ்முட் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைநகர் அம்பாங்கிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
பிகேஆர்: “கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்!”-வான் அசிசா
பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி ஆலோசகர் வான் அசிசா கேட்டுக் கொண்டார்.
பிகேஆர் இளைஞர் அணி காங்கிரஸை வான் அசிசா திறந்து வைக்கிறார்!
பிகேஆர் மகளிர் பிரிவு மாநாட்டை அஸ்மின் அலி திறந்து வைப்பார் என்றும், இளைஞர் பிரிவு காங்கிரஸை (ஏஎம்கே) வான் அசிசா வான் இஸ்மாயில் திறந்து வைப்பார் என்றும் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
சின் பெங்கின் சாம்பல் மலேசியாவிற்குள் கொண்டு வர எந்தவொரு விண்ணப்பமும் செய்யப்படவில்லை!- வான் அசிசா
சின் பெங்கின் சாம்பல் மலேசியாவிற்குள் கொண்டு வர எந்தவொரு விண்ணப்பமும் செய்யப்படவில்லை என்று வான் அசிசா தெரிவித்துள்ளார்.
வரலாற்று நாளில் பிரதமருடன், துணைப் பிரதமர் எடுத்துக் கொண்ட “நம்படம்”
கோலாலம்பூர் - நேற்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 12, 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் சமர்ப்பித்த வரலாற்று நாளாகும்.
தனது வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் வாசிக்க...
நோரா அன் குடும்பத்தை துணைப் பிரதமர் சந்தித்தார்!
பரிதாபமான நிலையில் மரணமுற்ற அயர்லாந்தைச் சேர்ந்த சிறுமி நோரா அன், குடும்பத்தினரை துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் சந்தித்தார்.
அஸ்மின் காணொளி: “சூத்திரதாரி யாரென்று தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்கவும்!”- வான் அசிசா
கோலாலம்பூர்: பாலியல் விவகாரம் தொடர்பான காணொளிகள் குறித்து தங்களிடம் உள்ள எல்லா தகவல்களையும் காவல் துறைக்கு எடுத்துச் செல்லுமாறு பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மந்திரி...