மாறாக, துணை பிரதமர் அலுவலகத்தில் தனது தாய்க்கு பொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக அவர் கூறினார்.
“நாங்கள் துணைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டோம்” என்று அவர் கூறினார்.
தனது அமைச்சின் கீழ் பணியாற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க தாமும் வான் அசிசாவும் சென்றதாகக் கூறினார்.
Comments